ஈரான் அதிபர் ஹூசைன் ரவுஹானி இந்தியா வருகை…

February 13, 2018 admin 0

வரும் 15-ம் தேதி ஈரான் அதிபர் ஹூசைன் ரவுஹானி அரசு முறைப்பயணமாக இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தியா வருமாறு ஈரான் அதிபருக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் அழைப்பு விடுத்தார். […]