ராகுலுக்கு அவதுாறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை…

August 4, 2023 admin 0

மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் […]

பணமோசடி தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது:உச்ச நீதிமன்றம்..

July 27, 2022 admin 0

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் மணி லாண்டரி சட்ட பிரிவிற்கு கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு […]

தனியார் மருத்துவமனைகள் கட்டணமின்றி கரோனா பரிசோதனை: உச்ச நீதிமன்றம் உத்தரவு..

April 8, 2020 admin 0

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான பரிசோதனையை கட்டணமின்றி பரிசோதிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நோய்த் தொற்றுக்கான பரிசோதனையை […]

பட்னாவிஸ் அளித்த எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு…

November 24, 2019 admin 0

மகாராஷ்டிராவில் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸை பதவி ஏற்பு செய்து வைத்த ஆளுநருக்கு எதிராக சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் […]

ரஃபேல் வழக்கு: மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு; சீராய்வு மனுவில் தாக்கலான ஆவணங்கள் ஏற்பு : உச்ச நீதிமன்றம் அதிரடி

April 10, 2019 admin 0

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஏற்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்துவிட்ட உச்ச நீதிமன்றம் அந்த ஆணவங்களை பரிசீலனைக்கு […]

அயோத்தி நில உரிமை வழக்கு: 3 பேர் மத்தியஸ்த குழு நியமனம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

March 8, 2019 admin 0

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தீர்வு காண்பதற்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் 3 பேர் மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீ […]

காஷ்மீர் மக்களுக்கு எதிரான தாக்குதலை தடுக்க வேண்டும்: 11 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

February 22, 2019 admin 0

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் தாக்குதலைத் தடுக்க மத்திய அரசும், 11 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டிஜிபிக்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. […]

மசூதியில் தொழுகை: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு…

October 11, 2018 admin 0

நாடு முழுவதும், மசூதியில் தொழுகை நடத்தப் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை நாட கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று வழிபாடு […]

போராட்டங்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு போராட்டக்காரர்களே இழப்பீடு வழங்க வேண்டும் : உச்ச நீதிமன்றம்

October 1, 2018 admin 0

போராட்டங்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு போராட்டக்காரர்களே இழப்பீடு வழங்க வேண்டும் என்ற 2009ஆம் ஆண்டு தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். அரசு, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் இழப்பீட்டை போராட்டக்கார்களே செலுத்த வேண்டும் என […]

ஸ்டெர்லைட் ஆலையில் குழு ஆய்வு செய்ய தடை இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு..

September 10, 2018 admin 0

ஸ்டெர்லைட் ஆலையில் குழு ஆய்வு செய்ய தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பசுமை தீர்ப்பாய […]