போலி டிவிட்டர் கணக்கு மூலம் தன் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகார்..

December 26, 2017 admin 0

ஆர்.கே. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து அமைச்சர் உதயகுமார் ட்விட்டரில் பதிவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் உதயகுமார்,’நான் தினகரனை வாழ்த்தவில்லை’ என மறுத்துள்ளார். ட்விட்டரில் தனது பெயரில் வெளியான செய்திக்கும், தனக்கும் […]