மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு

November 21, 2019 admin 0

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யபட்டுள்ளது. முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக வழக்கறிஞர் நீலமேகத்துக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளைக்கு ஏப்ரல்29 முதல் மே6 வரை கோடை விடுமுறை

April 18, 2018 admin 0

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைகாலங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 25 நீதிபதிகளும், உயர்நீதிமன்ற மதுரை […]