ஒரு முதல்வரால் எவ்வளவு முடியுமோ அதை விட முதல்வர் ஸ்டாலின் வேலை செய்கிறார்: உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பாராட்டு..

December 9, 2021 admin 0

“ஒரு முதலமைச்சரால் எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்; அவரை பாராட்டாவிட்டாலும் இதுபோன்ற செயல்களை தவிர்க்கலாம்” என யூடியூபர் சாட்டை துரைமுருகன் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி […]

தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழக அரசே பொறுப்பு – உயர்நீதிமன்ற மதுரை கிளை…

October 6, 2020 admin 0

மத்திய அரசு பணி நியமனங்களில் வெளிப்படைத் தன்மை தேவை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதாவது சரவணன் கடந்த […]

நிர்மலா தேவிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியது ..

March 12, 2019 admin 0

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி கைது செய்யப்பட்ட நிர்மலாதேவிக்கு சுமார் 11 மாதங்களுக்கு […]

பேராசிரியர் நிர்மலா தேவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்..

March 12, 2019 admin 0

மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்தியதாக கடந்தாண்டு கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்படுத்தப்பட்டார். பிற்பகல் 2.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணை நடக்கவுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை? : உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..

January 23, 2019 admin 0

தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. எல்கேஜிக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கு எதிரான வழக்கில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் நாளை மறுநாளுக்குள் பதிலளிக்க […]

பக்தர்களிடம் பணம் பறிக்கக்கூடாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை..

June 5, 2018 admin 0

திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சிறப்பூஜை என்ற பெயரில் பணம் பறிக்கப்படுவதாக கல்யாணம் சுந்தரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பக்தரை்களிடம் சிறப்பு […]