திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு திருச்சியில் தொடங்கியது

January 31, 2020 admin 0

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு திருச்சியில் தொடங்கியுள்ளது. திருச்சி மணப்பாறையில் தனியார் கல்லூரியில் நடைபெறும் மாநாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு விநியோகம்: அதிமுக அறிவிப்பு

November 10, 2019 admin 0

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. விருப்ப மனுக்களை வரும் 15, 16-ம் தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்..

November 6, 2019 admin 0

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களா நீங்கள் இதோ அதற்கான தகுதிகள் ஊராட்சி தலைவர் பதவியிடத்திற்கோ, உறுப்பினர் பதவியிடத்திற்கோ, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கோ, மாவட்ட […]

அமமுக அங்கீகரச் சின்னத்துடன் , உள்ளாட்சி தேர்தலில் போட்டி: டி.டி.வி. தினகரன் ..

October 13, 2019 admin 0

அமமுகவை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னம் கிடைத்ததும் உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார். திருப்பூர் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் ஆசிட் ஊற்றுவோம் : காஷ்மீரில் தீவிரவாதிகள் மிரட்டல்..

January 8, 2018 admin 0

காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலில் யாராவது போட்டியிட்டால் அவர்களது கண்களில் ஆசிட் ஊற்றுவோம் என்று தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் பாரதிய ஜனதா, காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி நடக்கிறது. காஷ்மீர் […]