2.44 காரணி ஊதிய உயர்வை ஏற்க சம்மதம்: உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தகவல்..

January 10, 2018 admin 0

ஊதிய உயர்வு காரணியை ஏற்க சம்மதம் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் 7வது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில், 2.57 ஊதிய உயர்வு […]