மெட்ரோ ரெயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்..

May 1, 2019 admin 0

சென்னையில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டதாக 7 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த டிசம்பர் மாதம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு ஊழியர்கள் அளித்த விளக்கத்தை மெட்ரோ ரெயில் நிர்வாகம் […]