பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல்..

March 15, 2021 admin 0

காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச் ராஜா அதிமுக பாஜக கூட்டணி சார்பில் இன்று தேவகோட்டையில் தேர்தல் அதிகாரி சுரேந்திரனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இது […]

நீதிமன்ற அவமதிப்பு பேச்சு – 4 வாரத்துக்குள் நேரில் ஆஜராக எச்.ராஜாவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

September 17, 2018 admin 0

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய புகாரை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம், எச்.ராஜாவை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா […]

எச். ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு..

September 16, 2018 admin 0

உயர்நீதிமன்றம் குறித்து இழிவான கருத்துகள் பேசியதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட 8 பேர் மீது திருமயம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் […]

எச்.ராஜாவின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் அவசர மனு..

March 7, 2018 admin 0

தமிழகத்தில் பெரியார் சிலைகளை உடைப்போம் என டிவிட்டரில் ராஜா பதிவிட்டு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும் வேலுார் மாவட்டம் திருப்பத்துாரில் பெரியார் சிலையை பாஜக நகர செயலாளர்  சேதப்படுத்தினார். வன்முறையை துாண்டும் அளவிற்கு பதிவிட்ட […]

எச்.ராஜாவுக்கு நாக்கில் சனி இருக்கிறது : தினகரன்..

March 6, 2018 admin 0

பாஜக தேசிய தலைவர் எச்.ராஜாவுக்கு நாக்கில் சனி இருப்பதால் தான் தலைவர்கள் குறித்தும் பெரியார் குறித்தும் தேவையற்றவைகளை பேசிவருவதாக ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் சிலை […]