அ.தி.மு.க.வின் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..

December 21, 2022 admin 0

சென்னையில் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது தொடங்கியது. அதிமுக தற்போது 4 ஆக உடைந்துள்ளது. […]

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் : தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..

September 14, 2022 admin 0

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக தற்காலிக பொதுச் செயலாளரும்,எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் […]

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி மனு..

August 23, 2021 admin 0

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ்சாமி உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு தாகக்ல் செய்தனர்.இதுபோல் மேலும் கொடநாடு […]

எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுடன் சரணாகதி அரசியல் நடத்தி வருகிறார் : ஸ்டாலின் விமர்சனம்..

December 27, 2020 admin 0

முதல்வர் கருணாநிதி மாநில சுயாட்சித் தீர்மானத்தையே சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் எனப் போராடினார். அவசர நிலைப் பிரகடனத்தை வெளிப்படையாக எதிர்த்து தீர்மானம் போட்டார். ஆனால், இன்றைக்கு இருக்கிற எடப்பாடி […]

கரோனா பரிசோதனைக்கு 2,000 மினி கிளினிக் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..

September 8, 2020 admin 0

கரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் […]

எடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா ? கவிழுமா ?: இராஜா சண்முகசுந்தரம்

May 11, 2019 admin 0

  மே 23 என்ற அந்த ஒரு தேதிக்காக ஒட்டுமொத்த தமிழகமே காத்துக்கிடக்கிறது. டீ கடையில் இருந்து டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் வரை அன்று என்ன நடக்கும் என்பதை பற்றிதான் ஒரே பேச்சாக இருக்கிறது. எடப்பாடி […]

பாலியல் குற்ற வழக்கில் ஆதாரங்களை அழித்தாலும் ஆட்சி மாற்றத்திற்கு பின் தப்ப முடியாது: திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை

April 26, 2019 admin 0

  பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆதாரங்களை அழித்து விடவோ, பெரம்பலூர் விவகாரத்தை மூடி மறைக்கவோ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயல வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

ஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: தென்காசி பரப்புரையில் வைகோ குற்றச்சாட்டு..

March 24, 2019 admin 0

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என வைகோ குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமாரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை செய்து […]

தேர்தல் களத்தில் வலம் வரும் நட்சத்திர பேச்சாளர்கள் யார்?யார்?

March 24, 2019 admin 0

தமிழகத்தில், மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலை ஒட்டி களத்தில் வலம் வரும் நட்சத்திர பேச்சாளர்கள் யார்… யார் என்ற பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் படி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் […]

500 புதிய பேருந்துகள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

March 5, 2019 admin 0

சென்னையில் இருந்து திருவண்ணாமலை மற்றும் வேலூருக்கு குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் உட்பட 500 புதிய பேருந்துகளின் சேவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி […]