டிடிவி தினகரனைச் சந்தித்தார் எம்எல்ஏ கருணாஸ் …

October 12, 2018 admin 0

சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் டிடிவி தினகரனைஎம்எல்ஏ கருணாஸ் சந்தித்துப் பேசினார். கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரனுக்கு நன்றி தெரிவிக்கத்தான் இந்த சந்திப்பு என செய்திகள் தெரிவிக்கின்றன. […]

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் எம்எல்ஏ கருணாஸ் சந்திப்பு…

October 12, 2018 admin 0

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எம்எல்ஏ கருணாஸ் சந்தித்தார். சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார் என்று எம்எல்ஏ கருணாஸ் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.