அரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை?: செம்பரிதி

April 26, 2019 admin 0

“அதிமுக என்ற கட்சி விரைவில் காணாமல் போய்விடும்” அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அண்மையில் கூறிய இந்தக் கருத்து பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை. […]

டிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி

January 6, 2019 admin 0

எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கிய போதே, அது நடந்து விட்டது. தமிழக அரசியலின் சித்தாந்தச் சரிவு என்பது, மிகவும் ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய புள்ளி என அதைத்தான் கூற முடியும். தமிழக வரலாற்றில் அதற்கு முன்னர் அரசியல் […]

எம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்

October 15, 2018 admin 0

ஒரு கார்த்திகை மாதக் கருக்கிருட்டு! செங்கற்பட்டிலிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வள்ளல், நடுநிசி பன்னிரெண்டு மணிவாக்கில் காரில் வந்து கொண்டிருக்கிறார்.   கண்விழித்தவாறே வள்ளல் வந்து கொண்டிருந்த பொழுது, வழியில் போலீஸ் உடையில் நின்ற ஒருவரைப் […]

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு “எம்ஜிஆர்” பெயர் சூட்டப்பட்டது..

October 10, 2018 admin 0

மறைந்த முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனைத் […]

34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா

October 6, 2018 admin 0

  1984 அக்டோபர் 5 தமிழகமே பரபரத்தது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு இதே நாளில் தான் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டில் இருந்த எம்.ஜி.ஆருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. உடனே […]

சங்கர மடத்திற்கு சென்ற எம்ஜிஆர்!

March 27, 2018 admin 0

காஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது. காரிலிருந்து இறங்குபவர் அன்றைய முதல்வர் எம்,ஜி,ஆர்! எந்தவித முன் அறிவிப்பும் இல்லை? அவர் வருகிறார் என்ற செய்தியும் இல்லை?? மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக […]

முதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்!: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

December 27, 2017 admin 0

ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு அடுத்த படியாக ஊடகங்களுக்குக் கிடைத்த அவல் ரஜினி. ரஜினிகாந்தைப் பொறுத்தவரை மக்களுக்கும் அவருக்கும் ஒரு வகையில் ஒற்றுமை இருக்கிறது. 90 கள் முதல் அவர் என்ன சொல்லி வருகிறாரோ, அதேபோல், […]

நான் எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ அல்ல: டிடிவி தினகரன்!

December 25, 2017 admin 0

தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதனால் தான் எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ அல்ல என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனுக்கு, அதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி பிரவீண் நாயர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் […]

ஜெயலலிதா எனும் அவர்…! : செம்பரிதி

December 5, 2017 admin 0

 “ஜெயலலிதா எனும் நான்…” என்ற அந்தக் குரல், ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியின் மீது நம்பிக்கையும், பிடிப்பும் கொண்ட எவருக்கும், புளகாங்கிதத்தையோ, உற்சாகத்தையோ தரக் கூடியது அல்ல. மாறாக, இனம் புரியாத கலக்கத்தையும், நம்பிக்கை இன்மையையுமே […]

கோவையில் திடீர் எம்ஜிஆர்,ஜெயலலிதா சிலைகள்: பொதுமக்கள் வியப்பு..

December 3, 2017 admin 0

கோவையில் நடக்க இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக அண்ணா சிலையை செப்பனிட்டு வந்தார்கள். சிலையைச் சுற்றி இரும்பு தகரங்கள் வைத்து மறைவு ஏற்படுத்தபட்டிருந்தது. பணிகள் நிறைவடைந்து தகரங்கள் நீக்கப்பட்டதும் சஸ்பென்ஸ் காத்திருந்தது. அண்ணா சிலைக்கு […]