மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு : ஜூலை 1 முதல் கலந்தாய்வு..

June 28, 2018 admin 0

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 1ல் முதற்கட்ட கலந்தாய்வு தொடங்க உள்ளது. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் […]