எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்றம்…

October 1, 2019 admin 0

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு, மார்ச் மாதம் பிறப்பித்த உத்தரவுகள் அந்த சட்டத்தையே நீர்த்துப்போகச் செய்யும் என்பதால் அதை திரும்பப் பெற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்தது. […]