ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நாளை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு

October 15, 2019 admin 0

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நாளை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. ப.சிதம்பரத்தை கைது செய்யவும் விசாரிக்கவும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு…

November 29, 2018 admin 0

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஜனவரி 15ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீடித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன்..

June 1, 2018 admin 0

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சிக்காலத்தில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டை பெற அனுமதி […]

காா்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 3 நாள் நீதிமன்ற காவல்…

March 6, 2018 admin 0

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் காா்த்தி சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை 3வது முறையாக நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரம் கடந்த 28ம் […]