கிரிக்கெட் வீராங்கனைகள் மத்தியில் தொடரும் ஒருபாலினத் திருமணம்: புதுமணத் தம்பதியான ஹேலே ஜென்சன் – நிக்கோலா ஹான்காக் வீராங்கனைகள்

April 19, 2019 admin 0

நியூஸிலாந்து கிரிக்கெட் வீராங்கனை ஹேலே ஜென்சனும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை நிக்கோலா ஹான்காக்கும் சென்ற வாரம் திருமணம் செய்துகொண்டுள்ளனர். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நியூஸிலாந்தில் ஒரே பாலினத்தவர் திருமணம் செய்துகொள்வது சட்ட பூர்வமாக […]