ஓகி புயலால் பாதிப்பு: பிரதமருக்கு ராகுல்காந்தி கடிதம்..

December 17, 2017 admin 0

பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதியுதவி திட்டத்தை அறிவிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவில் புணரமைப்பு திட்டத்தை […]