காரைக்குடியில் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் விழா: அதிமுக, ஓபிஎஸ் அணி, அமமுக சார்பில் மரியாதை..

எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு (17.01.2024)காரைக்குடியில் ஐந்து விளக்கு அருகே அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக இ.பி.எஸ் அணி,ஓ.பி.எஸ் அணி மற்றும் அமமுக சார்பில் மாலை…

Recent Posts