திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என பிரசாந்த என்ற வழக்கறிஞர்…

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க வெளிநடப்பு

ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த போது தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வியை சந்தித்து வருகிறது கஜா புயல்…

கஜா புயல் நிவாரணம் வழங்குவதில் தாமதம் : மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் குற்றச்சாட்டு

கஜா புயல் நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு மறுப்பதாக தமிழக அரசும், நிவாரணம் வழங்குவதில் ஏற்படும் தாமதத்திற்கு தமிழக அரசே காரணம் என மத்திய அரசும்…

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை?: அறுதியிட்டு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

கஜா புயல் பாதித்த மாவட்டங்கள் மற்றும் பகுதிகளை வரையறுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதிக அளவு பாதிக்கப்பட்ட பகுதிகள் அதன் படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர்,…

கஜா இடைக்கால நிவாரணமாக ரூ.353 கோடி : மத்திய அரசு ஒதுக்கீடு

கஜா புயலால் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. கடந்த மாதம் 15 மற்றும் 16-ம் தேதிகளில்…

கஜா புயல் பாதிப்பை பார்வையிட மத்தியக் குழு வந்தாச்சு… பலன் கிடைக்குமான்னுதான் தெரியலை…

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட்ட இழப்புகளை மதிப்பிட மத்தியக் குழு வருகை தந்துள்ளது.  கஜா புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில்…

கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ.15,000 கோடி கேட்டுள்ளேன்: முதல்வர் பழனிசாமி

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியா ளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15,000 கோடி கேட்டுள்ளேன் என கூறியுள்ளார். தற்காலிக…

கஜா புயல் நிவாரணமாக திமுக சார்பில் ரூ.1கோடி: முதலமைச்சரிடம் காசோலையை நேரில் வழங்கினார் துரைமுருகன்

திமுக சார்பில் கஜாபுயல் நிவாரணப் பணிகளுக்கான நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து துரைமுருகன் வழங்கினார். சென்னை பசுமை வழிச்சாலையில் முதலமைச்சர்…

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செவ்வாய்க் கிழமை பார்வையிடுவேன்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:  கடலோர மாவட்டங்கள்…

நீங்க வந்ததே போதும் தலைவா… : ஸ்டாலினைப் பார்த்து நெகிழ்ந்த மக்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு சோத்துபாளையில் புயலால் சாய்ந்து நாசமான வாழைகளை பார்வையிட்ட திமுக…

Recent Posts