பட்டையைக் கிளப்பிய ஸ்டாலின்… பதறித் திணறும் எடப்பாடி தரப்பு?

November 26, 2018 admin 0

  கஜா புயலால் பாதிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடியாக களமிறங்காவிட்டால், நிவாரணப் பணிகள் இந்த அளவுக்கு சூடுபிடித்திருக்காது என்பதே டெல்டா பகுதி மக்கள் மத்தியில் பேச்சாக இருக்கிறது. […]

கஜா புயல் பாதிப்புகளை ரயிலில் சென்று பார்வையிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

November 26, 2018 admin 0

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரயில் மூலம் சென்று பார்வையிடுகிறார். கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக கடந்த 20-ஆம் தேதி விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி […]

உதவிகள் சென்றடையாத குக்கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்கள் பிரித்து வழங்கப்படும்: திமுக தலைவர் ஸ்டாலின்

November 23, 2018 admin 0

#CycloneGaja -வினால் பாதிக்கப்பட்டு அரசு இயந்திரம் இதுவரை செல்லாமல், தவித்துக் கொண்டிருக்கும் குக்கிராமங்களுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் நிச்சயம் பிரித்து வழங்கப்படும்! #DMKforDelta https://t.co/AyzrVqwJdp — M.K.Stalin (@mkstalin) November 23, 2018

கஜா புயல் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..

November 22, 2018 admin 0

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களை கடுமையாக தாக்கிய கஜா புயலின்பாதிப்பு குறித்து மாவட்டம் வாரியாக தமிழக அரசு அறிக்கை அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. […]

கஜா புயல் பாதிப்புகளை சீரமைக்க ரூ.1000 கோடி: தமிழக அரசு உத்தரவு

November 21, 2018 admin 0

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக தமிழக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இந்தத் தொகையை ஒதுக்கீடு செய்து […]

கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் தலைமை செயலகத்தில் ஆலோசனை..

November 19, 2018 admin 0

டெல்டா மாவட்டங்களை சூறையாடிய கஜா புயலால் ஏற்பட்ட பதிப்பகளுக்க சீரமைப்பு குறித்த விவாதிக்க தமிழக முதல்வர் மூத்த அமைச்சர்கள் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையின் முடிவில் நிவாரண் தொகை குறித்து […]

கஜா புயல் பாதிப்பு: 10 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்

November 19, 2018 admin 0

கஜா புயல் காரணமாக தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசின் முதல்கட்ட ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புயல் நிவாரண நிதியாக தமிழக அரசு சாா்பில் இன்று முதல் […]

கஜா புயல் பாதிப்பு : திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

November 17, 2018 admin 0

கஜா புயலால் பாதிப்படைந்த காரைக்கால், திருவாரூர், உள்ளிட்ட 4 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்ததால் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா […]