கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

November 10, 2017 admin 0

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு நோக்கி நகர்ந்துள்ளதாகவும், இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Rain Update