கணினி வழியில் நீட் தேர்வு; சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் முடிவு: வைகோ குற்றச்சாட்டு

July 9, 2018 admin 0

நீட் நுழைவுத்தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளது, சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் வேலை என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக […]