“கண்ணே கலைமானே” எனப் பெயர்வைத்தது ஏன்?: சீனுராமசாமி விளக்கம்

July 2, 2018 admin 0

இயக்குநர் சீனுராமசாமி ட்விட்டரில் விளக்கம்… கண்ணே கலைமானே தர்மதுரைக்குப்பின் நான் இயக்கும் ஆறாவது படம்.இப்படத்தை அமரர் வாழ்வியல் கவிஞர் கண்ணதாசனுக்கு சமர்பணம் செய்கிறோம் அவரின் கடைப்பாடலின் இரண்டு வார்த்தைகள் படத்தின் தலைப்பானது,நன்றியோடு உங்களை வணங்குகிறோம் […]