தமிழகத்தில் நாளை ஆரஞ்சு அலர்ட்: இன்று 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம்…

November 3, 2023 admin 0

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தெற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி […]

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்…

September 8, 2022 admin 0

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு […]

தமிழகத்தில் இன்று திருவள்ளுர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..

November 20, 2021 admin 0

தமிழகத்தில் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.கர்நாடகா உள்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் […]

“தமிழகம்,புதுவையில் வரும் 24-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு” – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..

September 20, 2021 admin 0

தமிழகம்,புதுச்சேரியில் வரும் 24-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி […]

தமிழகம்,புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

June 27, 2019 admin 0

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஆங்காங்கே […]

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

November 20, 2018 admin 0

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குனர் […]

தமிழகம்,புதுவையில் வரும் 9ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு…

October 6, 2018 admin 0

தமிழகம், கேரளா, புதுச்சேரியில் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், […]

பிப்.11-ந்தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை மையம்..

February 9, 2018 admin 0

வரும் 11ஆம் தேதி பெருமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வரும் 9, 10 ஆகிய தேதிகள் பெரிய அளவில் […]

தமிழகம்,புதுச்சேரியில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு ..

November 12, 2017 admin 0

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, வட மாவட்டக் கடலோரப் பகுதிகளில் மழை அதிகப்படியாகப் பெய்யும் என்றும், […]

தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..

October 30, 2017 admin 0

அடுத்த 24 மணி நேரத்தில் 9 கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட […]