உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை நீதிக்கேட்டு நாளை கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி….

October 4, 2020 admin 0

‘உத்தரப்பிரதேசத்தில் அநியாயமாகக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, நாளை (அக்டோபர்-5) மாலை 5:30 மணியளவில், கிண்டி ராஜீவ் காந்தி சிலையில் இருந்து நான் தொடங்கி வைக்க, கழகத்தின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் கையில் […]

“அ.தி.மு.க அரசு நீட் தேர்வினை ஏற்றுக்கொண்டால் அதுவே மிகப்பெரிய துரோகம்” : கனிமொழி எம்.பி ..

August 30, 2020 admin 0

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அத்தைக்கொண்டான் பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க சார்பில் பாராளுமன்ற குழு தி.மு.க துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி நலத்திட்ட உதவிகளை […]

காவல்துறை விசாரணையின் போது சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு மனித உரிமை ஆணையத்தில் கனிமொழி எம்.பி புகார்..

June 26, 2020 admin 0

கோவில்பட்டி கிளைச்சிறையில் சாத்தான் குளத்தைச் சேர்ந்த தந்தை -மகன் காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர். காவல்துறையினரின் மனி உரிமை மீறல் குறித்து மனித உரிமை ஆணையத்தில் திமுக மகளிர் அணிச் செயலாளரும்,துாதுக்குடி மக்களவை […]

இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்? : கனிமொழி கேள்வி….

June 24, 2020 admin 0

திமுக மகளிர் அணிச்செயலாளரும் துாத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது டிவிட் பதிவில் சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்? உயிரிழந்த […]

“பேக்கேஜிங் பொருட்களுக்கு தட்டுப்பாடு” : நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்…

April 26, 2020 admin 0

தமிழகத்தில், உணவு மற்றும் மளிகை பொருட்களை, பேக்கெஜ் செய்வதற்கான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி, கனிமொழி கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில், உணவு […]

திமுகவின் வெற்றியை தமிழக உரிமைகளுக்காக பயன்படுத்துவோம் : கனிமொழி

May 24, 2019 admin 0

திமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியை, தமிழகத்தின் உரிமைகளுக்காக பயன்படுத்துவோம் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் […]

கனிமொழி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்: பழைய வீடியோ என்று சுட்டிக்காட்டிய செய்தியாளர்கள்..

March 26, 2019 admin 0

தேர்தலுக்கு முந்தைய பழைய வீடியோவை வைத்து கனிமொழி மீது தமிழகத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் அளித்தது. ஆனால் அது பழைய வீடியோ என செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர். தலைமைச் செயலகத்திலுள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி […]

பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி உள்பட திமுகவினர் கைது..

March 12, 2019 admin 0

பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி உள்பட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் கனிமொழியில் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. பொள்ளாச்சியில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக […]

துாத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு…

March 4, 2019 admin 0

திமுக மகளிர் அணி செயலாளரும்,மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி துாத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்.

மறைந்த தமிழறிஞர் க.ப.அறவாணனுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி

December 23, 2018 admin 0

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியர், சென்னை மற்றும் நெல்லை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான க.ப.அறவாணன்(77) இன்று காலமானார். இவர் 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ல் நெல்லை மாவட்டம் கடலங்குடியில் பிறந்தவர். சமூகவியல், மொழியியல், […]