அரசியல் கட்சி தொடங்குவது உறுதி: ரசிகர்கள் மத்தியில் கமல் பேச்சு..

November 5, 2017 admin 0

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. கட்சி தொடங்குவதற்கான முதல் பணியே செல்போன் செயலி. ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் செல்போன் செயலி 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை கேளம்பாக்கத்தில் கமல் பிறந்த […]