திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல்: அமித்ஷா பங்கேற்பு..

August 23, 2018 admin 0

வரும் 30-ம் தேதி நடக்க உள்ள கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி தி.மு.க. சார்பில் வரும் 30-ம் தேதி சென்னை ஓய்.எம்.சி.ஏ.மைதானத்தில் நடக்கிறது. […]