இந்தியாவில் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு கரோனா…

September 13, 2020 admin 0

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,201 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 77,472ஐத் தாண்டியுள்ளது.இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 97,570 பேருக்குக் கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகள் […]

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கரோனா, தொற்று..

September 7, 2020 admin 0

உலகிலேயே முதன்முதலாக இந்தியாவில் தான் ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நாடு முழுவதும் ஒரே நாளில் 90,600 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது, 70 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். […]