அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கரோனா தொற்று உறுதி..

July 21, 2022 admin 0

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

சோனியா காந்திக்கு கரோனா தொற்று உறுதி…

June 2, 2022 admin 0

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் : அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்…

April 22, 2022 admin 0

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த 3 நாட்களில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுகாதாரத்துறை […]

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

January 20, 2022 admin 0

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த 39 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் விபரம்

கரோனா தொற்று அதிகரிப்பு: அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரைக்கு தடை விதிக்க கோரிய மனு :உயர் நீதிமன்றம் மறுப்பு..

March 22, 2021 admin 0

கரோனா தொற்று பரவல் அதிகரித்த வரும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரைக்குதடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்கு தடையில்லை என்றும் தேர்தலுக்கான பணிகள் நடந்து […]

தமிழகத்தில் இன்று புதியதாக 1,714 பேருக்கு கரோனா தொற்று…

November 18, 2020 admin 0

தமிழகத்தில் இன்று புதியதாக 1,714 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 18 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. தமிழகத்தில் இன்று 1,714 பேருக்கு கரோனா […]

தமிழகத்தில் இன்று 1,652 பேருக்குக் கரோனா தொற்று…

November 17, 2020 admin 0

தமிழகத்தில் இன்று 1,652 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 7,61,568. சென்னையில் மட்டும் மொத்தம் 2,09,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை […]

தமிழகத்தில் இன்று புதியதாக 2,481 பேருக்குக் கரோனா தொற்று…

November 2, 2020 admin 0

தமிழகத்தில் இன்று 2,481 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 7,29,507. சென்னையில் மட்டும் மொத்தம் 2,01,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை […]

தமிழகத்தில் இன்று புதிதாக 2,504 பேருக்கு கரோனா தொற்று..

November 1, 2020 admin 0

தமிழகத்தில் இன்று புதிதாக 2,504 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரத்து 26 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று (நவ. […]

தமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கரோனா தொற்று…

October 22, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,00,193-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக […]