இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வு..
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 2 நாட்களை விட உயர்ந்து உள்ளது.இந்தியாவில் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சமீப காலங்களாக பெருமளவில் குறைந்துள்ளது. எனினும், கடந்த 2 நாட்களை விட […]