கர்நாடகா,சிமோகாவில் பஜ்ரங்தள் பிரமுகர் கொலை: 144 தடை உத்தரவு..

February 21, 2022 admin 0

கர்நாடக மாநிலம் சிமோகாவில் பஜ்ரங்தள் இயக்கத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் கர்ஷா நேற்றிவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். சிமோகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அதிகம் அப்பகுதியில் பாதுகாப்பு […]

கர்நாடகா : ராஜினாமா செய்த 10 உறுப்பினர்கள் சபாநாயகர் முன் ஆஜராக உத்தரவு..

July 11, 2019 admin 0

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-மஜத கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ்,மஜத சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்தனர். ஆனால் சபாநாயகர் 10 உறுப்பினர்களும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். […]

கர்நாடகா அரசிடம் பேசி காவிரியில் தண்ணீர் தர காங்., உறுப்பினர்கள் முயற்சிக்க வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்..

July 1, 2019 admin 0

கர்நாடகா அரசிடம் பேசி காவிரியில் தண்ணீர் தர காங்கிரஸ் உறுப்பினர்கள் முயற்சிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைவர் ராமசாமி பேசியதற்கு […]

மேற்குதொடர்ச்சி மலை பாதுகாப்பில் மாற்றமில்லை : மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டவட்டம்…

December 22, 2018 admin 0

மேற்குதொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பரப்பளவை குறைக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா மாநிலங்களை உள்ளடக்கி மொத்தம் 56,825 […]

மேகதாதுவில் அணைகட்ட அனுமதி: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

November 27, 2018 admin 0

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி ஆற்றின் […]

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி

November 27, 2018 admin 0

காவிரியின் குறுக்கே மேகதாதில் ரூ. 5912கோடி மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே மேகதாது என்ற இடத்தில் […]

தமிழகத்திற்கு உடனடியாக 30 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆணையம் உத்தரவு

July 2, 2018 admin 0

தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 30 டிஎம்சி தண்ணீரை வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் ஆலோசனை கூட்டம்  டெல்லியில் இன்று நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் […]

காவிரி மேலாண்மை ஆணையத்தை முழுவீச்சில் எதிர்க்க கர்நாடகா முடிவு

June 30, 2018 admin 0

  காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதுடன், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி போராடுவதெனவும் கர்நாடாகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் […]

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது?: இன்று தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு

March 27, 2018 admin 0

  கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று (27.3.18) அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் சித்தராமய்யாவின் தலைமையிலான காங்கிரஸ் அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் 18ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் […]

கர்நாடகாவில் 70 பேர்கொண்ட காங்கிரஸ் பரப்புரைக் குழு: டி.கே.சிவக்குமார் தலைமையில் அமைத்தார் ராகுல்!

January 27, 2018 admin 0

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி 70 பேர் கொண்ட காங்கிரஸ் பரப்புரைக் குழுவுக்கு கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். இந்தக் குழுவின் தலைவராக கர்நாடக மாநிலத்தின் மின்சாரத்துறை அமைச்சரான டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.  குஜராத்தில் […]