கர்நாடக சபாநாயகராக ரமேஷ்குமார் தேர்வு..

May 25, 2018 admin 0

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.ஆர். ரமேஷ்குமார் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். பா.ஜக,வை சேர்ந்த சுரேஷ்குமார், தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று கொண்டதை தொடர்ந்து அவர் ஒரு மனதாக தேர்வானார். […]