கர்நாடக,கோவா போல் மே.வங்காளத்திலும் 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைகிறார்களா?..

July 13, 2019 admin 0

மேற்கு வங்காளத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக முகுல் ராய் தெரிவித்துள்ளார். கர்நாடகம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் சமீபத்தில் ராஜினாமா செய்ததும், பாஜகவில் […]