நடிகர் விஜய்சேதுபதிக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது..

November 15, 2019 admin 0

தமிழக அரசு அறிவித்த சிறந்த நடிகருக்கான கலைமாமணி விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் விஜய சேதுபதி கலந்து கொள்ளவில்லை. அவர் ஆஸித்திரேலியாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் இருந்ததால் விழாவிற்கு வரவில்லை. […]