கல்லல் அருகே வெற்றியூரில் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு : சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு..

May 30, 2024 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட கல்லல் அருகே உள்ள வெற்றியூர் கிராமத்தில் தனிநபர் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜீத்திடம் வெற்றியூர் கிராமபொதுமக்கள் மனு அளித்தனர்.இந்த மனு குறித்து […]