பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளச்சாராய உயிரிழப்புகள்: பிரியங்கா..

February 10, 2019 admin 0

பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளாச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ”உத்தரப் பிரதேசம் மற்றம் உத்தரகாண்ட் மாநிலங்களில் 100க்கும் […]