டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் தொடங்கியது..

November 20, 2017 admin 0

டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காரியக் கமிட்டி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவராக பதவியேற்பார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. […]