கள்ளக்குறிச்சியில் மருத்துவக்கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

July 4, 2020 admin 0

கள்ளக்குறிச்சியில் புதிதாக அமைய உள்ள மருத்துவக்கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சிறுவாங்கூரில் ரூ.381.76 கோடி மதிப்பில் புதிய மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது.

மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திமுக மாவட்ட செயலாளர்,சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை…

April 20, 2020 admin 0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும்,சட்டமன்ற உறுப்பினர்களுடன் காணொலி மூலம் கரோனா பாதிப்பு ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.