தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை..

May 14, 2019 admin 0

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி […]