வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் நேற்று முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் காரைக்கால் அதன் சுற்றுவட்டாரப்…
Tag: காரைக்காலில் பலத்த மழை
காரைக்காலில் பலத்த மழை..
வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்று காலை முதல் காரைக்காலில் இலேசான மழை பெய்த வந்த நிலையில் மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.