காரைக்குடியில் தரமற்ற பாதாள சாக்கடை பணி : தர நிர்ணயகுழு ஆய்வு நடத்த கார்த்தி சிதம்பரம் கோரிக்கை…

September 26, 2021 admin 0

காரைக்குடியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி உடனிருந்தார். அப்போது பேசிய கார்த்தி சிதம்பரம் காரைக்குடி நகராட்சியில் நடைபெறும் பாதாளசாக்கடை […]

பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட காரைக்குடி நகர தலைவர் சந்திரன் உள்பட பாஜக நிர்வாகிகள் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் காங்.,சில் இணைந்தனர்..

July 6, 2021 admin 0

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கட்சி கொடுத்த பணத்தை செலவு செய்யாமல் ஆட்டையைப் போட்டதாக பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவிற்கு எதிராக போர்க்கொடி துாக்கினர் சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள். இந்த குற்றச்சாட்டையடுத்து பாஜகவிலிருந்து […]

சிவகங்கை மக்களவை 10-வது சுற்று வாக்கு எண்ணிக்கை கார்த்தி சிதம்பரம் முன்னிலை..

May 23, 2019 admin 0

சிவகங்கை மக்களவை 10வது சுற்று வாக்கு எண்ணிக்கை கார்த்தி சிதம்பரம் முன்னிலை..nபற்றுள்ளார். காங்கிரஸ்- 227789 பாஜக-196622 அமமுக- 56715 நாம் தமிழர்-30727 மநீக- 12261 நோட்டோ-4588  

தூங்குகிற ஸ்டாலினை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார் : முதலமைச்சர் பழனிசாமி..

April 1, 2019 admin 0

தூங்குகிற ஸ்டாலினை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார் என முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரத்தின்பொழுது பேசினார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து […]

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்., சார்பில் கார்த்தி சிதம்பரம் வேட்பு மனு

March 25, 2019 admin 0

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்., சார்பில் கார்த்தி சிதம்பரம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து பாஜக வேட்பாளராக எச். […]

சிவகங்கை தொகுதியில் திமுக ஆதரவுடன் நிச்சயம் வெற்றி பெறுவேன் : கார்த்தி சிதம்பரம்

March 24, 2019 admin 0

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:- என் மீதான குற்றச்சாட்டுகள் ஏதும் நிரூபிக்கப்படவில்லை. காங்கிரஸ் பெரிய இயக்கம் என்பதால் […]

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு

March 24, 2019 admin 0

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல்வாஸ்னிக் வேட்பாளர் பட்டியலை டெல்லியில் வெளியிட்டார்

கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..

January 30, 2019 admin 0

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. வரும் மார்ச் 5,6,7 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை முன் கார்த்தி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணைக்கு […]

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

July 23, 2018 admin 0

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்குச் செல்ல உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் அனுமதி அளித்துள்ளது. கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பல்வேறு வழக்குகள் குறித்து விசாரித்து […]

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆஜர்..

June 25, 2018 admin 0

வெளிநாடுகளில் சொத்து வாங்கியதை மறைத்ததாக வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினார். கார்த்தி சிதம்பரம், நளினி, ஸ்ரீநிதி ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சட்டவிரோதமாக வெளிநாட்டில் சொத்து […]