சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசுபாடு : -பொதுமக்கள்அதிர்ச்சி …

November 9, 2019 admin 0

சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக காற்று மாசு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் வழக்‍கத்தை விட காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. காற்றின் தர அளவு பன்மடங்கு உயர்ந்து 625 என்ற அளவை […]