காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உடனே உத்தரவிட வேண்டும் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

May 7, 2018 admin 0

காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உடனே உத்தரவிட வேண்டும் எனவும், அணையில் தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு கூறுவதை ஏற்க கூடாது எனவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை […]