“எழுந்துவா தலைவா” முழக்கத்துடன் காத்திருக்கும் தொண்டர்கள்!

August 7, 2018 admin 0

கலைஞர் அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னை ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனை முன்பு இரவு முழுவதும் விடிய, விடிய எழுந்துவா தலைவா என முழங்கியபடி திமுக தொண்டர்கள் காத்திருந்தனர். வெளியூர்களில் இருந்து வந்திருந்த தொண்டர்கள் நிற்கவோ, படுக்கவோ இடமின்றி […]

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு : காவேரி மருத்துவமனை அறிக்கை..

August 6, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது மூப்பு காரணமாக […]

கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் விரைவில் வீடு திரும்புகிறார்..

August 5, 2018 admin 0

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதி விரைவில்வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவ […]

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது : காவேரி மருத்துவமனை அறிக்கை

July 31, 2018 admin 0

கருணாநிதியின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை.. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. […]

கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது: காவேரி மருத்துவமனை இரவு 9.50க்கு அறிக்கை

July 29, 2018 admin 0

காவேரி மருத்துவமனையில் இருந்து அறிக்கை வரப் போவதாக கடந்த சில மணி நேரமாக பரபரப்பு நிலவியது. இந்நிலையில் இரவு 9.50க்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக […]

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

July 28, 2018 admin 0

தனது கோபாலபுர வீட்டில் சிகிச்சைபெறும் கருணாநிதியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் அவசரமாக மு.க. ஸ்டாலின் கோபாலபுரம் வந்துள்ளார். மேலும் காவிரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர் குழு கருணாநிதி தங்கியுள்ள கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை […]

கோபாலபுரத்திற்கு காவேரி மருத்துவமனை ஆம்புலன்ஸ் வருகை..

July 28, 2018 admin 0

தனது கோபாலபுர வீட்டில் சிகிச்சைபெறும் கருணாநிதியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் அவசரமாக மு.க. ஸ்டாலின் கோபாலபுரம் வந்துள்ளார். மேலும் காவிரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர் குழு கருணாநிதி தங்கியுள்ள கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை […]

கருணாநிதிக்கு சிறுநீர் பாதையில் தொற்று: காவேரி மருத்துவமனை

July 26, 2018 admin 0

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் இருந்த படி கவனித்து வரும் காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. […]