காவேரி விவகாரம்: ஏப்ரல்-2-ல் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்..

March 30, 2018 admin 0

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் மதுரையில் தெரிவித்தார்.  

காவேரி விவகாரம்: முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்..

February 22, 2018 admin 0

காவேரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இன்று சென்னை தலைமைசெயலகத்தில் நாமக்கல் மாளிகை 10-வது மாடியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை 10.30 […]