முத்தலாக் இனி கிரிமினல் குற்றம்: அவசரச் சட்டத்திற்கு மத்திய அமை்ச்சரவை ஒப்புதல்

September 19, 2018 admin 0

முத்தலாக் விவகாரத்து முறையை ரத்து செய்வதற்கான அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டப்படி உள்ள சமத்துவ உரிமைக்கு எதிராக உடனடியாக முத்தலாக் வழங்கும் முறை இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. […]