திருவண்ணாமலை கிரிவலத்துக்கு முதன்முறையாக தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

April 4, 2020 admin 0

அண்ணாமலையார் திருக்கோவில் ஆறு கால பூஜையும், பௌர்ணமி சிறப்பு பூஜையும் சிறப்பாக நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான […]