திருவண்ணாமலை : அண்ணாமலையார் கோயில் கிரிவலம் 3-வது முறையாக ரத்து..

June 3, 2020 admin 0

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ள மலைப்பகுதியை ஒவ்வொரு மாதம் பௌர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கரோனா பாதிப்பால் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருப்பதால் அண்ணாமலையார் கோயில் கிரிவலம் கடந்த இரண்டு மாதங்களாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. […]