குஜராத் முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பூபேந்திர படேல் பதவியேற்பு..

December 12, 2022 admin 0

குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பூபேந்திர படேல் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 2 மணி அளவில் […]

இமாச்சல பிரதேசம், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி : இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிப்பு..

October 14, 2022 admin 0

இமாச்சலப்பிரதேசம் மற்றும் குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிடுகிறது. டிசம்பருக்குள் இரு மாநில சட்டப்பேரவை தேர்தல்களை முடிக்க வேண்டிய […]

குஜராத் பள்ளிகளில் மாணவர்கள் இனி “ஜெய் பாரத்” என்று தான் கூற வேண்டும்: பாஜத அரசு அதிரடி

January 1, 2019 admin 0

குஜராத் பள்ளிகளில் வருகையை உறுதி செய்ய ஆசிரியர்கள் அழைக்கும் போது, இனி உள்ளேன் அய்யா என்பதற்கு பதிலாக, ஜெய் பாரத் என்று தான் சொல்ல வேண்டும் என மாநிலத்தின் பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. குஜராத் […]

படேல் சிலையைத் திறந்து வைத்தார் மோடி…!

November 1, 2018 admin 0

PM Narendra Modi inaugurates Sardar Vallabhbhai Patel’s Statue குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் […]

குஜராத் முதல்வராக விஜய்ரூபானி மீண்டும் பதவியேற்பு ..

December 26, 2017 admin 0

தற்போது நடைபெற்ற குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 99 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. பாஜக சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் மீண்டும் விஜய்ரூபானி குஜராத் முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஓம் […]

தத்துவப் போருக்கு தேர்தல் தடையல்ல! – தலையங்கம்

December 19, 2017 admin 0

  குஜராத்தில், 100 இடங்களைக் கூட கைப்பற்ற முடியாமல் போன பின்னடைவையும் தாண்டி, பாஜகவினர் தங்களது வெற்றியைப் பெரிதாகவே கொண்டாடித் தீர்க்கின்றனர். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், அவர் பிரதமரான பின்னர் நடைபெற்ற […]

குஜராத்தில் நீண்ட இழுபறிக்குப் பின் பாஜகவுக்கு கிடைத்த 99!

December 19, 2017 admin 0

ஒரு வழியாக குஜராத்தில் 99 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது பாஜக. காங்கிரசுக்கு 77 இடங்கள் கிடைத்துள்ளன. மாலை வரை ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 92 இடங்களை பாஜக பெற்று விடுமா […]

குஜராத், இமாச்சல் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு : கருத்து கணிப்பில் தகவல்..

December 14, 2017 admin 0

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தல்களில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 182 தொகுதிகளில், முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு […]