குட்கா விற்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் : சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அதிரடி…

July 22, 2021 admin 0

தடை செய்யப்பட்ட குட்கா கள்ளச்சந்தை மூலம் கடைகளில் விற்கப்படுகிறது. இது குறித்து சுாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் விடுத்துள்ள எச்சரிக்கையில் நாளை முதல் அனைதது கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தப்படும் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்றால் […]

குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் வழக்கு : நாளை தீர்ப்பு….

February 9, 2021 admin 0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதை ரத்து செய்யக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. 2017ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி தமிழக சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு […]

குட்கா வழக்கில் 2 பேர் கைது …

September 6, 2018 admin 0

குட்கா லஞ்ச வழக்கில் நேற்று 35 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்நிலையில் குட்கா வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த 2 பேரை கைது செய்தது சிபிஐ.  

இனியும் இவர்கள் பதவியில் நீடிக்கலாமா?: குட்கா ரெய்டு குறித்து ஸ்டாலின் ட்விட்

September 5, 2018 admin 0

#GutkhaScam அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை டி.ஜி.பி ராஜேந்திரன் – உள்ளிட்ட குட்கா ஊழல் டைரியில் இடம் பெற்றுள்ள அனைவரின் இல்லங்களிலும் #CBIRaid நடப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவு! இனியும் இவர்களை பதவியில் நீடிக்க […]

குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..

May 10, 2018 admin 0

குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது என வலியுறுத்தி சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.வரும் திங்கள் (மே 14) அன்று விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.  

குட்கா விவகாரத்தில் மேலும் 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் ..

January 18, 2018 admin 0

குட்கா விவகாரத்தில் மேலும் இரு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் தற்போது அம்பலமாகியுள்ளது. தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடையை […]